அழகின் மொழி!
Monday, 7 July 2014
என்னுள் இருக்கும் ‘
நான்
’
ஐ தேடி . . . . .
எழுந்தேன்
நகர்ந்தேன்
ஊர்ந்தேன்
சிரித்தேன்
அழுதேன்
மெளனம் சாதித்தேன்
அனைத்திலும் ‘
நான்
’
இருந்தேன்.
என்னைத்தேடிய ஒரு
நொடி
மட்டும்
தொலைந்தேன்!
Friday, 4 July 2014
A BATTLE
I read to write.
I write to read.
To read is to write.
To write is to read.
I read my mind
To write my heart,
While my mind
Read my heart
And rewrites it!!!
Tuesday, 1 July 2014
Days pass By- By
The way people Do- Do
Find their entrance and Exit- Exit
Sustains as days pass By- By
Eternal belief some Live- Live
The rest as best,
to fulfill the Rest-Rest
Remains endless
for the Soul-that
Wanders as a Passer-by!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
SAPIENS
//Sapiens A Brief History of Humankind by Yuval Noah Harari// ...
(no title)
WHERE DOES MODERNISM ORIGINATE FROM?!!!! If modernism is defined by the outfit which the individual prefer(basicall...
(no title)
ஜெயமோகன் 1990இல் எழுதிய நாவல். ஒரு வினோதமான வாசிப்பு. பெரும் வணிகர்கள் தடுமாற்றம் அடைய வாய்ப்பு கிட்டுவது அரிது. அப்படியே தடுமாறினாலு...