Monday 7 July 2014





என்னுள் இருக்கும் ‘நான் ஐ தேடி . . . . .


எழுந்தேன்

நகர்ந்தேன்

ஊர்ந்தேன்

சிரித்தேன்

அழுதேன்

மெளனம் சாதித்தேன்

அனைத்திலும் ‘நான் இருந்தேன்.

என்னைத்தேடிய ஒரு நொடி மட்டும்

தொலைந்தேன்!










2 comments:

SAPIENS

//Sapiens A Brief History of Humankind by Yuval Noah Harari//                                                                ...