என்னுள் இருக்கும் ‘நான்’ ஐ தேடி . . . . .
எழுந்தேன்
நகர்ந்தேன்
ஊர்ந்தேன்
சிரித்தேன்
அழுதேன்
மெளனம் சாதித்தேன்
அனைத்திலும்
‘நான்’
இருந்தேன்.
என்னைத்தேடிய
ஒரு நொடி மட்டும்
தொலைந்தேன்!
//Sapiens A Brief History of Humankind by Yuval Noah Harari// ...